Posts

Showing posts from February, 2025

AI vs Priesthood

Image
  செயற்கை நுண்ணறிவியால் குருத்துவத்தை ஈடு செயய முடியுமா? செயற்கை நுண்ணறிவே நீ என்ன கடவுளின் உருவா சாயலா?  இல்லை நீ சுவாசிப்பது இறைவனின் மூச்சிலா? இறைமகனையும் சிலுவையில் ஏற்ற உன்னால் பாவம் செய்ய இயலுமா?  மரணத்தை வென்று இறைவன் உன்னிடமா வந்தான்? பெண்ணுக்குத் தாய்மையைத் தர உண்ணால் முடியுமா?  ஆணைத் தந்தையாக நீ மாற்றுவாயா? இறைவன் வதனத்தை மண்ணில் மலரச் செய்யும் மழலையின் சிறிப்பாய் நீ ஒலிப்பாயா? செயற்கை நுண்ணறிவியே நீ காதலித்ததுண்டா?  காதல் தரும் நரகசுக வலிகளை உன்னால் ஏற்படுத்த முடியுமா?  அன்பு முத்தங்களின் ஈரத்தையும் ஆரத் தழுவுதலின் வெப்பத்தையும்  உன்னால் கொடுக்க இயலுமா? புன்னகையின் அழகை நீ கண்டதுண்டா?  கண்ணீரின் எடையை நீ சுமந்திருக்கிறாயா? மனம் வெதும்பி அழும்போது தாயின் மடி நீயாவாயா?  என்னை எப்பொழுதும் நேசிக்கும் எனது தந்தையினுள்ள ம் உனதுள்ளமா? நண்பனாய் ஆற்றவும் தோழனாய்த் தேற்றவும் உனக்குத் தெரியுமா?  அன்பால் கண்டிக்க நீ என் ஆசானா? இறைவன் உறையும் இயற்கை உனது வீடா?  இறந்தபின் விண் செல்ல விண்ணகம் என்ன உனது தாய் நாடா? உயிரற்ற உன்னையும் இறைவன...

செயற்கை உறவுகள்

Image
  செயற்கை உறவுகள் கடவுள் அளித்த கட்டளைகள் அவரது அன்பினில் பிறக்கிறது ! அந்த அன்பானது நமது வாழ்வின் உறவினில் மலர்கிறது ! பெற்றோர் நமக்கு காட்டியதோ பாசம் ! இவ்வூடக உறவில் நாம் காண்பதோ பல வேசம் ! தாத்தா பாட்டியிடம் நாம் கண்டதோ உறவின் பலம் ! ஊடகத்தில் நாம் காண்பதோ போலியான காதல் செய்தியின் போர்க்களம் ! கணவன் மனைவியை மணந்ததோ காதல் கயிற்றினால் !  இணையதள விளையாட்டுகளால் தற்கொலை செய்வதோ தூக்குக் கயிற்றினால் ! உடன்பிறப்பின் உறவில் அண்ணன் தேடியதோ தம்பி !  செயற்கை உறவில் மனிதன் தேடுவதோ உயர்ந்த செல்போன் கம்பி ! மாமன் மச்சானுக்கு அளித்ததோ தனது தங்கை !  மனிதன் செல்போனுக்காக நெரிப்பதோ பெற்றோரின் சங்கை ! நம்மை குழியிலிருந்து மீட்பதே நட்பு ! அதை வேண்டாம் என்றால் வாழ்க்கை அடைவதோ வெறுப்பு ! வாழ்வின் கல்வியை நமக்கு கொடுத்ததோ குருகுலக் கல்வி ! இன்று நாம் இணைய தளத்தில் பெறுவதோ பொழுது போக்கிற்கான உதவி ! உலகில் மனிதன் வாழ்வதற்கு தேவை உறவு !  இல்லையேல் அவனது வாழ்க்கையில் உருவாவதோ பல பிளவு ! சகோ. கிறிஸ்டி ஜெபராஜ்  

Can AI Replace Priesthood?

Image
 Can AI Replace Priesthood?   My answer is NO. A group of 12th-grade students from different parishes attended a vocation camp. On the last day of camp, the candidates were asked to gather in a hall for a group interview with the bishop and the formators. Bishop asked, “Why do you want to become a priest?”. Many answered to proclaim the word of God; a few answered to serve the needy and only one boy, named Arun answered to celebrate Mass because only a priest can celebrate the Mass which cannot be done by anyone. “Except priest through whom He (God) meets His faithful” (Heb 10:5-7)  Everyone can be the best Doctor, Teacher, preacher, painter, guitarist, etc. The man-made AI can make those or’s and er’s but only a priest can be a priest (1Pet 2:9). There is no one to replace the priest except the high priest Jesus who made a way to make AI by his cross and resurrection  AI (Artificial Intelligence) which is for humans and from humans can fail when we miscode it but a...

மனிதர்களை உருவாக்குவோம்...

Image
"Let us make humankind …." - (Genesis: 1:26) The Supreme Being, God made humankind in his own image and likeness, so Gad is a creator. As human beings and supreme creatures, we are also creators, because we create artificial humankind in our own image and likeness. It is not to say that we are God. God made us out of nothing, but we created things out of something. But, it gives emptiness and un-satisfaction. So now humans have updated the technology from 3G, 4G, 5G and the extreme level of creating artificial humankind. Since every creation of God has a purpose, human beings also create AI with a purpose. This man made, Cannot replace God made. A great example is our body which is everlastingly updated. No man's body can be updated by adding two brains, two hearts, and four arms. Updates are something to create the better. But, what God gives is the best. That's why He found another human as a fit partner for the human (Gen: 2:18, 20-20). This AI cannot give that f...